Map Graph

உத்தர சுவாமி மலைக் கோயில்

தில்லியில் உள்ள முருகன் கோயில்

மலைக்கோயில் என்று பிரபலமாக அறியப்படும் உத்தர சுவாமி மலைக் கோயில், இந்தியாவில் புது தில்லியில் பலம் மார்க்கில் உள்ள ஒரு இந்து கோவில் வளாகமாகும். முருகன் என்றழைக்கப்படும் சுவாமிநாதர் இக்கோயிலின் முதன்மைக் கடவுள். இந்த கோவில் நகரத்தின் தமிழ் மற்றும் பிற தென்னிந்திய சமூகத்தினர் மத்தியில் பிரபலமானது. மெட்ரோ மூலம் இந்த கோவிலை எளிதில் அடையலாம், அருகிலுள்ள மெட்ரோ நிலையம் வசந்த் விஹார் ஆகும்,அங்கிருந்து இது சுமார் 2 கி.மீ.ஆகும்.

Read article
படிமம்:Malai_Mandir.jpgபடிமம்:Delhi_location_map.png